
For All Our Kids Podcast
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
For All Our Kids Podcast
Thirukkral-திருக்குறள்- வாய்மை 2
•
RAMA NILA
திருக்குறளின் வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். வாய்மை அதிகாரத்தின் ஆறிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.
வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.