For All Our Kids Podcast

Thirukkural-திருக்குறள்: தவம் 1

RAMA NILA

இந்த பகுதியில் திருக்குறளின் 27வது அதிகாரமான தவத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கலாம்.

தவம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.